No-18, School Road, Anna Nagar West Extension Chennai – 600101

எழுதிப் பழகுவோம்

எழுதிப் பழகுவோம்

ஷார்பன் அகாடமி நடத்திய தமிழ் ஆசிரியர்களுக்கான மாதிரி வகுப்பு

 

 

தலைப்பு : ழுதிப் பழகுவோம்
இடம் : எஸ்.பி... இளநிலைக் கல்லூரி, சென்னை
நாள் : 30.08.2023
நேரம் : மாலை 3.45

உயர்திரு டாக்டர் சுந்தரராமன் அவர்களின் தலைமையில் எழுதிப் பழகுவோம் என்ற தலைப்பில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கான ஒரு சிறப்புப் பட்டறை வகுப்பு நடைபெற்று சிறப்பாக அமைந்தது.

பட்டறையில் கீழ்க்கண்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது:

இந்தப் பட்டறை மிகச் சிறந்த அறிவூட்டும் மற்றும் பயனுள்ள நிகழ்வாக அமைந்ததுஇதில் பங்கேற்ற ஆசிரியர்கள் அனைவரும் எழுத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மாணவர்களிடம் எழுதும் பழக்கத்தை உருவாக்கும் உறுதியுடன் பங்கேற்றனர்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare